ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் நான்கு புதிய இராஜங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சு வியாழேந்திரன் – இளைஞர் விவகாரம் …
April 20, 2022
-
-
விளையாட்டு
பங்களாதேஷ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹொசைன் ரூபெல் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷ் தேசிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொஷரப் ஹொசைன் ரூபெல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், நேற்று தனது 40 ஆவது வயதில் காலமானார். இவர் நேற்று பிற்பகல் …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும் | வடிவேல் சுரேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஎரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் ஏனைய மக்களைப்போன்று மலையக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் மலையக மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுமா? | அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணிவது மிகவும் சிறந்தது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை நிறுத்துமாறும் கோரியே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றமை …
-
இலங்கைசெய்திகள்
ரம்புக்கனை சம்பவம் | பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை | ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது வன்முறையை தவிர்க்குமாறு அனைத்து பிரஜைகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் பாரபட்சமற்ற …
-
இலங்கைசெய்திகள்
முடங்கப்போகிறதா இலங்கை | தேசிய எதிர்ப்பு தின போராட்டம் குறித்து வெளியான அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் …
-
இலங்கைசெய்திகள்
ரம்புக்கனை கலவரத்தில் இறந்த நபரை நான் நன்கு அறிவேன் | ரணில் வெளியிட்ட தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரை நான் நன்கு அறிவேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் …
-
அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் …
-
என் வீட்டு முற்றத்தில்இரண்டு வானம் பாடிகள்காலையிலே வந்தங்கேகாத்திருக்கும் என் தானியங்களுக்காய்………. அகல விரித்த தன் இறக்கையை சூரிய ஒளியில் இதப்படுத்திஉதடுகளை விரித்திருக்கும்,பசி என்று காட்டிக்கொள்ள … ஆடும் பாடும் பல …