இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது முழுவதுமான அவசரகால மனிதாபிமான நெருக்கடியாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுமார் 200 …
June 25, 2022
-
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார நெருக்கடி இதுவே காரணம் | சம்பந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎழுபத்து நான்கு வருடங்களாக எந்த அரசாங்கமும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்காததன் விளைவாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் …
-
இலங்கைசெய்திகள்
பெரும் நெருக்கடியில் இலங்கை | விசேட வர்த்தமானி வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் …
-
இலங்கைசெய்திகள்
600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழில், 600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர். மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்றிரவு இந்தக் …
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் | சம்பிக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி உட்பட ராஜபக்ஷர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பது எப்பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது. அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். சிறந்த திட்டங்களை …