134 வாக்குகளுடன் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரம சிங்க தெரிவானார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் …
July 20, 2022
-
-
இலங்கைசெய்திகள்
சற்று நேரத்தில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியின் பெயர் அறிவிக்கபடும்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசற்று நேரத்தில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியின் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி பதவிக்காக , பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, …
-
தேவையான பொருட்கள் உடைத்த கோதுமை – 1 கப்உலர்ந்த பழங்கள் (பாதாம் பருப்பு + முந்திரி பருப்பு + உலர்ந்த திராட்சை பழங்கள்)வெல்லம் – 1 கப்நெய் – 2 …
-
விளையாட்டு
ஓஷத, குசல், சந்திமால் அரைச் சதங்கள் | 333 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கின்றது. எனினும் …
-
உலகம்செய்திகள்
ஒலியை விட 5 மடங்கு வேகமான ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை | அமெரிக்கா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅமெரிக்கா, ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் கூறும்போது, “ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது வெற்றிகரமாக அமைந்தது. …
-
இலங்கைசெய்திகள்
டலஸ் வெற்றி பெறுவதற்கான வாக்குகளை பெறுவது உறுதி | சன்ன ஜயசுமன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான வாக்குகளை டளஸ் அழகப்பெரும பெற்றுக் கொள்வார். அந்த வகையில் அவர் நூற்றுக்கு 50 வீதத்துடன் மேலும் 20 அதிக வாக்குகளை பெற்றுக் கொள்வார் …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்ஷாக்களைப் பாதுகாக்கும் ரணிலை துரத்தியடிக்கும் வரை போராட்டம் |போராட்டக்காரர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇன்று புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தாம் பாராளுமன்றத்திற்கு அருகில் சென்று அதற்கு இடையூறு விளைவிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், இருப்பினும் அவ்வேளையில் சத்தியாக்கிரகப்போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் …
-
வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவி தெரிவிற்காக ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகபெரும, அனுர குமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார்ககள். டலஸ் அழகபெருமவின் பெயரை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிய, அதனை பொதுஜன …