சிலருக்கு மச்சம் போன்று முகத்தில் ஆங்காங்கே கருப்பாக புள்ளிகள் இருக்கும். இதனை மச்சம் என்றும் வகைப் படுத்த முடியாது. பிறந்ததிலிருந்தே இருக்கும். இவை முகத்தின் அழகை கெடுப்பது போல உணர்கிறீர்களா? …
August 25, 2022
-
-
பெருங்காயத்திற்கு என்று சமையலில் தனிப்பட்ட இடம் எப்போதும் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது …
-
மருத்துவம்
சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஆபத்தா
by வேங்கனிby வேங்கனி 1 minutes readபொதுவாக மற்ற பிரியாணி வகைகளை காட்டிலும் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான பிரியாணி சிக்கன்தான். ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. இது ஒரு சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 11 minutes read“என்ன மாதிரி? நாளைக்கு காலமை போவம், நாலரைக்கு வந்தால் ஐஞ்சு மணிப்பூசை முடிய உருளச் சரியா இருக்கும்“ எண்ட முன்மொழிவு வழி மொழியாமலே ஏற்றுக்கொள்ளப்பட எல்லாரும் வெளிக்கிட்டம். நாலரை நல்லூர் …
-
இலங்கைசெய்திகள்
மன்னிப்பு கோரி சத்தியக் கடதாசி| ரஞ்சன் ராமநாயக்க
by கனிமொழிby கனிமொழி 2 minutes readமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க,நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் நிலையில் நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரி இன்று (25) நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி ஒன்றை …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் கருணாசின் ‘ஆதார்’ திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியல்வாதியும், நடிகருமான கருணாஸ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் …
-
உலகம்செய்திகள்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை | பொலிஸ் மா அதிபர் இராஜிநாமா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலையையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜப்பான் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். ஜூலை 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் …
-
இலங்கைசெய்திகள்
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்ளுக்கு எதிராக வழக்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை …
-
இலங்கைசெய்திகள்
எளிதான காரியம் அல்ல | பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வியத்தகு முறையில் மாற்றிக்கொள்ளுமாறு சீனாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிக்கேய் ஏசியாவிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இந்த …
-
உலகம்செய்திகள்
தலிபானின் கட்டுப்பாடுகளால் கல்வி வாய்ப்பை இழந்த பெண்களிற்கு உதவுவதற்காக காபுலில் நூலகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாடசாலைக்கு செல்ல முடியாத மாணவிகளைகருத்தில்கொண்டும்தொழில்வாய்ப்பற்றபெண்களிற்கு தவுவதற்காகவும்ஆப்கானிஸ்தானின் தலைநகரில்நூலகமொன்றை பெண்கள் ஆரம்பித்துள்ளனர். ஆப்கானின் மகளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த நூலகத்தை ஆரம்பித்துள்ளனர். ஆப்கானின் ஆட்சி பொறுப்பை ஏற்றதுமுதல் தலிபான்கள் பெண்கள் ஆண் …