யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்களையும், நகைகளையும் கண்டுபிடிக்கும் நோக்குடன் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மதியம் 2 …
September 17, 2022
-
-
இலங்கைசெய்திகள்
அரச நிறுவனங்கள் பலவற்றில் நிதிப் பற்றாக்குறை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅரச நிறுவனங்கள் பலவற்றில் நிதிப் பற்றாக்குறை காரணமாக நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிக்கல் நிலை இந்த நிலையில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை …
-
எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் எரிபொருள் …
-
இலங்கைசெய்திகள்
மகாராணியின் இறுதிச் சடங்கு | வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணைவதற்கான அரிய வாய்ப்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைக்கவுள்ளது. எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் …
-
இலங்கைசெய்திகள்
ரணிலை பதவியில் இருந்து நீக்க முடியாது | நீக்க முயற்சித்தால் இரத்த களரி ஏற்படும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கிரகப்பலன் மிக வலுவாக இருப்பதால், 2025 ஆம் ஆண்டு வரை அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என பிரபல சோதிடர் பி.ஜீ.பீ.கருணாரத்ன தெரிவித்துள்ளார். 2025 ஆம் …
-
இலங்கைசெய்திகள்
குருந்தூர்மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு – சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகுருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும், சர்வதேசத்தின் …
-
இலங்கைசெய்திகள்
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், நகைகளைத் தேடி யாழ். இருபாலையில் அகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம், இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் …
-
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கடற்கரையில் வெடிப்பொருட்கள் சிலவற்றை நேற்று வெள்ளிக்கிழமை (16) மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே யுத்த காலத்தின் போது காளிகோயில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கே. எஸ். சிவகுமாரன் மறைந்தார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர்கள் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய …