தற்போதைய காலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்கள் தினமும் செய்யும் ஒரு சில செயல்களினால் தான் வருகின்றன என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த வரிசையில் நாம் இன்றே நிறுத்தி கொள்ள …
September 25, 2022
-
-
முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு …
-
உலகம்செய்திகள்
ஈரானிய இளம்பெண்கள் தலைமுடியை வெட்டி ஹிஜாப்பை தீயிட்டு ஆர்ப்பாட்டம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஈரானில் பொலீஸ் காவலில் இளம்பெண் மஹ்சஸா அமினி உயிரிழந்ததை கண்டித்து, கிரீசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 பெண்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். டெஹ்ரானில் முறையாக ஹிஜாப் அணியவில்லை என …
-
-
உலகம்செய்திகள்
உக்ரேன் ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா முதல் டொனட்ஸ்க் வரை திரும்ப மீட்டெடுக்கும் | ஜெலன்ஸ்கி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readரஷ்யா கைப்பற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் திரும்ப மீட்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது போர் தொடுத்து கைப்பற்றிய பகுதிகளை தன்னுடன் இணைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பை …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க உளவு அமைப்பின் ரகசிய உள் அருங்காட்சியகம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅமெரிக்க உளவு அமைப்பின், 75வது ஆண்டு நிறைவையொட்டி அதன் ரகசிய உள் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வர்ஜீனியாவின் லாங்லி நகரில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் 600க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு …
-
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக இதனைக் கையாள அதிகாரிகளுக்கு அதிபர் இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார். இளம் பெண் ஒருவர் பொலீசாரின் காவலில் …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனத்தில் மறைத்து கொண்டுசெல்லப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் …
-
இலங்கைசெய்திகள்
ஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பதிவாகிய சம்பவங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர், …
-
உலகம்செய்திகள்
பெண்களிடம் தகாத முறையில் நடந்தவருக்கு 24 ஆண்டுச் சிறைத்தண்டனை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனாவில் உணவகம் ஒன்றில் பெண்கள் தாக்கப்பட்டது தொடர்பில் முக்கியக் குற்றவாளிக்கு 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென் ஜிஸி என்ற ஆடவர் தலைநகர் பீஜிங்கிற்குக் கிழக்கே உள்ள டாங்ஷான் வட்டாரத்தில் …