
நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
யாழ்ப்பாணம்- நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபிக்கு முன்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும்