தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெளியுறவுக் கொள்கையிலும் அநுர அரசுக்குள் முரண்பாடு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான கொள்கை முரண்பாடுகள் தற்போது அரசாங்கத்துக்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பிரபாகரனுக்கு என்றும் என் மரியாதை உண்டு! – இறுதி வேட்டு வரை போரிட்டவர் என்று பொன்சேகா புகழாரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நிதி கிடைத்தும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மழையால் தாமதம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும் தொடர்ச்சியான மழையால் அகழ்வு தாமதிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு நேற்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நேபாளத்தில் சிக்கினார் செவ்வந்தி! – அவருடன் மேலும் நால்வர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசுக்குக் கடும் நிர்ப்பந்தம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readபல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அநுர அரசாங்கம் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
‘சுடரி விருது’ விழாவில் துவாரகிக்குச் சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபிரித்தானியாவில் வருடாந்தம் நடைபெறும் ‘சுடரி விருது’ விழாவில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது ஊடகவியலாளரும் ஆய்வாளருமான துவாரகி சுந்தரமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சர்வதேச நீதி கோரி திரண்ட உறவுகள் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குச் சர்வதேச நீதி கோரி இன்று வடக்கு, கிழக்கில் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், வடக்கு – கிழக்கு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தலையில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதலையில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இருந்து இன்று சனிக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதியில் சடலம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அநுர அரசின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்! – சஜித் சூளுரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் அநுர அரசு எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் …