
கதறக் கதற நாடு கடத்தப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நடுவானில் கிடைத்த செய்தி
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும்