
மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை – இன்று முதல் விசேட நடவடிக்கை!
மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா