
இறுதியுத்தத்தில் கொத்தணிக் குண்டு: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி
கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் எவரும் பாதிக்கப்பட்டவில்லை என இலங்கை துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின்