
வேம்பின் நன்மைகள்
புற்றுநோய் நோயைத் தடுப்பதில் வேம்பின் பயன்பாடு (Neem prevents Cancer)- புற்றுநோயை குணப்படுத்துவதில் வேம்பு பெரிதும் உதவுகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பைக் குறைக்க வேப்பம் பழங்கள், விதைகள், இலைகள், பூக்கள் என அனைத்தும் உதவுகிறது என்று புற்றுநோய் நிறுவனம் கூறுகின்றது. தலைமுடியில் பேனை குறைப்பதில் (Reducing lice