
எலும்புக்கூடுகளுடன் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கியா
கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (22.05.2020) எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.முகமாலையில் எலும்புக்கூடுகள்