தனிஒருவன் படத்தில் நடிப்பை கொடுத்து மக்கள் மனதை கவர்ந்த நடிகர் அரவிந்த்சாமி. தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக இவரும் இருக்கிறார். அவர் தற்பொழுது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கிறார். …
November 14, 2019
-
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி தேர்தலைக்குறித்து அமெரிக்க தூதரகத்தின் கோரிக்கை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது நட்டு பிரஜைகளை அவதானமாக இருக்கும்படிஅறிவுறுத்தியுள்ளது. தற்போது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை …
-
செய்திகள்
மக்களுக்கு தகவல் அனுப்ப பாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை அறிமுகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாதுகாப்பு அமைச்சினால் குறுந்தகவல் சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பிலான சரியான மற்றும் உத்தியோகபூர்வமான தகவல்களை பொதுமக்களுக்கு உடனுக்குடன் வழங்கும் நோக்கில் இந்த குறுந்தகவல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போலி …
-
செய்திகள்
சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுமா? ஆணையாளர் பதில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சமூக வலைத்தளங்களை தடை செய்வது தொடர்பில் கருத்துக்கள் பரவலாக காணப்பட்டிருந்தது. இந்நிலையில் …
-
செய்திகள்
மஹிந்த தேசப் பிரியவை பதவி விலக கோரி தம்பி வினோதப் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
40 வருடங்களுக்குப் பின் விமான சேவை கட்டணத்தில் திருத்தம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிமான போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவை வழங்கல் கட்டணம் அறவிடல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும். இதனூடாக 2225.6 மில்லியன் நிதியினை வருடாந்த …
-
பொது மன்னிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட சுமார் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொலை, கொள்ளை, பெண்கள் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், போதை …
-
விஜய் தொலைக்காட்ச்சியின் பிக்பொஸ் நிகழ்ச்சிமூலம் பலர் பிரபலம் அடைந்துள்ளனர். அந்த வகையில் இந்தஆண்டு பிக்பொஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த இலங்கைத்தமிழ் பெண் லொஸ்லியா. இந்நிலையில் லொஸ்லியாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. திரைப்படத்தில் நாயகியாக …
-
அமெரிக்காசெய்திகள்
டொனால்ட் ட்ராமின் புதிய குற்றச்சாட்டு ஆசிய நாடுகள் மீது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆசிய நாடுகள் மீது புதிய குற்றச் சாட்டை டொனால்ட் ட்ரம் முன்வைத்துள்ளார். தமது நாடானஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கடற்பகுதி மாசடைவதற்கு ஆசிய நாடுகளே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியா, சீனா …
-
தமிழீழ விடுதலைப்புலிகளின்புரட்சி பாடல்களை ஒலிபரப்ப முயன்ற நபர் கைதுசெய்யப்பட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கல்முனை – அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் …