நடிகர் விஷால் தற்போது இருமுகன் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிப்பதற்கு ஆர்யா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர் …
December 10, 2019
-
-
இலங்கைசெய்திகள்
பிரதேச சபையின் உறுப்பினர்ஒருவர் பிரதேச சபை வளாகத்தில் வைத்து கடத்தப்பட்டார்….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமாவனல்லை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் பிரதேச சபை வளாகத்தில் வைத்து இன்று காலை கடத்திச்செல்லப்பட்டுள்ளார். மாவனல்லை பிரதேச சபையின் அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது.இதில் கலந்து …
-
இலங்கைசெய்திகள்
மன்னார் வரவு செலவு திட்டம் மீண்டும் தோற்கடித்து….
by கனிமொழிby கனிமொழி 1 minutes read2020 ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம்இன்று இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபையின் தலைவர் மொஹமட் முஜாஹீரினால் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு …
-
சினிமா
நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவள் இந்தியில் பேச மாட்டேன்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, இந்தியில் பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். திருமணத்திற்கு …
-
இலங்கைசெய்திகள்
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை…
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரபல போதைப்பொருள் கடத்தற்காரரான, ‘களு துஷார’ எனப்படும் ஹேரத் முதியன்செலாகே துஷார என்ற நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) மரண தண்டனை விதித்துள்ளது. 25.77 கிராம் ஹெரோயினை …
-
இலங்கைசெய்திகள்
ரணிலின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும்..
by கனிமொழிby கனிமொழி 0 minutes readரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய …
-
திருகோணமலையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 13 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – நிலாவௌி வீதி, மூன்றாம் கட்டை பகுதியைச் சேர்ந்த வி.கிஷோபிதா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். சடலம் …
-
இலங்கைசெய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த …
-
இலங்கைசெய்திகள்
விற்பனைக்கு தயாராக இருந்த இறைச்சியுடன் ஒருவர் கைது…
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவிற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கடலாமை இறைச்சியுடன் பூநகரியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இலங்கையில் கடல் ஆமைகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள …
-
விபரணக் கட்டுரை
இலங்கை தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடையா? என்ன சொல்கிறது அரசு?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபுதிய கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடிஅகல்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் …