ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் …
February 18, 2021
-
-
வாஷிங்டன்: வெள்ளை மாளிகைக்கு குடியேறி ஒரு மாதம் முடியும் நிலையில், ‘அது ஒரு தங்கக் கூண்டு’ என்று நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார் அதிபர் ஜோ பைடன். அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ தங்குமிடமாக …
-
இலங்கைசெய்திகள்
புலிகளின் அரசியல் அஸ்திரமாக தற்போதும் கூட்டமைப்பு செயற்படுகிறது | சரத் வீரசேகர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவிடுதலைப் புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக …
-
இலங்கைசெய்திகள்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போராட்டம் | பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் …
-
இந்தியாசெய்திகள்
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதிவியேற்றார் தமிழிசை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும் | இந்து மதத் தலைவர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும் அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு எனவும் சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு வருகை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை | சிங்கள ராவய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியல் நோக்கங்களுடன் இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் கிளையை ஸ்தாபிக்க முயற்சிக்கப்படுமாயின் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
ஒன்றரை வருடத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒரு இலட்சம் பேர் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரும், போக்குவரத்து ஒழுங்கை விதிகளை மீறியமை தொடர்பில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் …
-
செய்திகள்விளையாட்டு
இசுறு உதான XI அணியை வீழ்த்தியது தசுன் ஷானக XI!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தொடருக்கும் எதிர்வரும் இருபதுக்கு இருப்பது உலகக்கிண்ணத்துக்கும் வீரர்களை தயார் படுத்தும் முகமாகவும் தெரிவு செய்யும் முகமாகவும் இலங்கை அணி …
-
செய்திகள்விளையாட்டு
ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து விலகும் மார்க் வூட்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐ.பி.எல். ஏலத்தில் இருந்து தான் விலகிக்கொள்வதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்துடன் மேலதிக நேரத்தை செலவிடுவதற்காக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக மார்க் வூட் …