Saturday, September 25, 2021

CATEGORY

இந்தியா

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

இந்தியாவின் தடுப்பூசிகள் ஏற்றுமதி :அமெரிக்கா வரவேற்ப்பு!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த...

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம்!

தீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) 31 ஆயிரத்து 458 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 93...

தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்!

சென்னை: தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின்  இணைப்புகளுக்கு ஆணை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின்...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 31 ஆயிரத்து 957 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 62...

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நிபுணர் குழுவை அமைக்க நடவடிக்கை!

பெகாசஸ் உளவு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க உச்சநீதிமன்றம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் என தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார். இது குறித்த இன்று (வியாழக்கிழமை)...

இந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 37 மருந்துகள் தரமற்றவையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின்...

‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டில் ரூ2120 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தொழில் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,120.54 கோடி  மதிப்பிலான 24 திட்டங்களுக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலமாக 41 ஆயிரத்து 695  பேருக்கு...

பிந்திய செய்திகள்

ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!

உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

வாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..!

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

துயர் பகிர்வு