தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. …
April 13, 2021
-
-
இந்தியாசெய்திகள்
அனைத்து மாநிலங்களுக்கும் 13.10 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடெல்லி: இதுவரை அனைத்து மாநிலங்களுக்கும் 13.10 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன; தடுப்பூசிக்கு …
-
இலங்கைசெய்திகள்
தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபுற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பேராதனை பல்கலைகழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 30 தேங்காய் …
-
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி மத்திய அரசு அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇதன் மூலம் இந்தியாவில் 3ஆவது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. ரஷ்யாவின் கமலேயா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு 59 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் பரிசோதனை மேற்கொள்வதற்காக ஹைதராபாத்தைச் …
-
இலங்கைசெய்திகள்
சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்றுஅதிகரிக்கலாம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றாலும் இது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த …
-
சென்னை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு ஓய்ன் மோர்கனும் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர். நடப்பு தொடரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான முதல் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readவாஷிங்டன்:அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, …
-
தேவையான பொருட்கள்சிக்கன் – ஒரு கிலோமுழு தேங்காய் ( சிறியது) – ஒன்றுபெரிய வெங்காயம் – 2 (பெரியது)தக்காளி – 2 (பெரியது)இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டிமிளகாய் …
-
இலங்கைசெய்திகள்
பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபேலியகொடை மத்திய மொத்த மீன் விற்பனை நிலையத்திற்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் மீன் சந்தை வளாகத்தினை பார்வையிட்டார். இதன்போது, வடிகான் கட்டமைப்புக்கள் செம்பையாக பராமரிக்கப்படாமல் இருப்பதனை …