மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பல்பொருள் அங்காடிகளிலும் பொது …
April 13, 2021
-
-
இலங்கைசெய்திகள்
நேற்று அதிகளவிலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் அதிகளவிலானவர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன. அதன்படி கொழும்பில் 67 பேருக்கும் தாயகம் திரும்பிய 38 …
-
இலங்கைசெய்திகள்
ஹட்டனில் கோர விபத்து: இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு – பெண் காயம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க …
-
இலங்கைசெய்திகள்
கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமாகும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமாகும்.வடகிழக்கில் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேச செயலகத்தை இவ்வாறு பிரித்திருக்க மாட்டார்கள்.ஆனால் புதிகள் முஸ்லீம் மக்களில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 263 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 394 …
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாததும் உருமாறிய கொரோனாவும்தான் முக்கிய காரணங்கள் என ‘எய்ம்ஸ்’ இயக்குனர் வைத்தியர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். இந்தியாவில் ஒருநாள் கொரோனா …
-
இலங்கைசெய்திகள்
இந்த ஆண்டு பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் – பிரதமர் நம்பிக்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் இந்த நேரத்தில் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் …
-
இலங்கைசெய்திகள்
ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு | அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது | அனுர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகுறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு மக்கள் விடுதலை முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது. இருப்பினும் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த பொறிமுறை …
-
இலங்கைசெய்திகள்
சித்திரை புத்தாண்டு | மதுபான சாலைகளில் குவியும் மக்கள் கூட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று மதுபான கடைகளில் பலர் கூடியதை காணமுடிந்தது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய …
-
இலங்கைசெய்திகள்
‘சிங்கள மக்களை ஏமாற்றவே ஈழம் என்ற சொல்லை அரசாங்கம் பயன்படுத்துகிறது’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது வேடிக்கையானது. ஈழம் என்ற சொற்பதத்தை …