தேவையானவைசிக்கன் – 1/4 கிலோ,வெங்காயம்- 1,பிரியாணி இலை – 1,சர்க்கரை – 1/2 ஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்,வெங்காயம் – 1 ஸ்பூன் (நறுக்கியது),பூண்டு …
May 29, 2021
-
-
இலங்கைசெய்திகள்
24 மணிநேரத்தில் 2,850 பேருக்கு கொரோனா- மாவட்ட ரீதியிலான முழு விபரம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று அடையாளம் காணப்பட்டோரில் அதிகமான நோயாளிகள் …
-
இலங்கைசெய்திகள்
வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தீபச்செல்வனின் நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகிறது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகின்றது. போர்ச் சூழலில் பிறந்த ஒரு போராளிக்கும் அவனது தம்பிக்கும் இடையிலான பாசமாகவும் பார்வையாகவும் அமையும் நடுகல் தமிழில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியிருந்தது. …
-
இலங்கைசெய்திகள்
மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபத்தினால் …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
முதல் மில்லியனை எட்ட உதவிய ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள் – சிம்பு நெகிழ்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளார்களாம்.கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக …
-
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் நங்கூரமிட்டுள்ள எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் பெரும்பாலும் அடங்கியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. தற்போது எந்த …
-
நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வெங்கட் சுபா இன்று சிகிச்சை பலனின்றி …
-
இந்தியாசெய்திகள்
கொரோனா 2வது அலைக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபுதுடெல்லி: இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலைக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை …