பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- …
June 13, 2021
-
-
செய்திகள்விளையாட்டு
பின்லாந்துடனான போட்டியில் ஆடுகளத்தில் சுருண்டு வீழ்ந்த நட்சத்திரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோபன்ஹேகனில் நடைபெற்ற பின்லாந்துக்கு எதிரான தனது நாட்டின் யூரோ 2020 தொடக்க ஆட்டத்தின் போது டென்மார்க் நட்சத்திரம் கிறிஸ்டியன் எரிக்சன் மயக்கமடைந்து, ஆடுகளத்தில் சுருண்டு வீழ்ந்துள்ளார். இதனால் இரு அணிகளின் …
-
இலங்கைசெய்திகள்
ரணிலுக்கு எதிர்க்கட்சி தலைவராக முடியாது: எம்.எ.சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி, ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் கூட்டத்தில் நானும் பங்குபற்றியிருந்தேன், இதன்போது சுயாதீனமாக இயங்குவது குறித்த எந்தவித …
-
இந்தியாசெய்திகள்
டெல்லியில் பாரிய தீ விபத்து- 5 கடைகள் முற்றாக எரிந்தான!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readடெல்லி- சென்ட்ரல் மார்க்கெட் எனக் கூறப்படும் முக்கிய வர்த்தகப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பெரிய கடைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் மேலும் 2,031 பேர் பூரண குணமடைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2,031 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13.06.2021)பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
தமிழில் அறிமுகமாகும் புதிய டிஜிட்டல் தளம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் சோனி லிவ் என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் பட மாளிகைகள் மூடப்பட்டிருப்பதால் டிஜிட்டல் தளங்கள் அறிமுகமாகின. தமிழைப் பொருத்தவரை …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் விலை உயர்வு என்பது அரசு எடுத்த முடிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதே …
-
இந்தியாசெய்திகள்
ஒரே பூமி ஒரே சுகாதாரம் – ஜி 7 மாநாட்டில் பிரதமர்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொரோனா பொருட்கள் மீதான சுங்க வரிகள், காப்புரிமை உள்ளிட்ட பலவகைக் …
-
விளையாட்டு
சக வீரர் மீது மோதி காயம் – டூ பிளசிஸ் மருத்துவமனையில் அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅபுதாபியில் நடந்து வரும் பி.எஸ்.எல் தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்தப் போட்டியின் 7-வது ஓவரில் டேவிட் மில்லர் அடித்து ஆடினார். …
-
அமெரிக்காசெய்திகள்
அடுத்த பனிப்போர் ஆரம்பம்- சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அழைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகார்பிஸ் பே: அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா உடனான பனிப்போரில் அமெரிக்கா …