சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக பணிபுரிய முதல் முறையாக சுஹாஞ்சனா என்ற 28 வயது பெண் நியமிக்கப்பட்டார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் …
August 16, 2021
-
-
இன்றும் நாளையும் நடைமுறைக்கு வரும் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது நிகழ்வுகள் மற்றும் திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன …
-
இலங்கைசெய்திகள்
புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது: பொலிஸ் பேச்சாளர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியும் தொல்பொருளியல் சட்டத்தை மீறியும் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் …
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது எப்படி?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read20 வருட அமெரிக்க தலையீடு, ஆயிரக் கணக்கான உயிரிழப்புகள், குறைந்த பட்சம் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் சொத்து சோதங்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலிபான்கள் …
-
நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் ஒன்பது பேர் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் ஆவர். ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் …
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது – தலிபான்கள் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read20 வருட அமெரிக்க தலையீடு மற்றும் ஆயிரக் கணக்கான உயிரிழப்புகளுக்கு பின்னர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலிபான்களின் அரசியல் அலுவலக செய்தித் தொடர்பாளர் மொஹமட் நயீம், அல்-ஜசீராவிடம் …
-
படத்தில் உள்ளபடி இரண்டு கைகளையும் கும்பிடுவது போல் இணைத்து விரல்களை விரித்து கொள்ள வேண்டும். இரண்டு கட்டை விரல்களும் இரண்டு கை விரல்களும் ஒன்றோடொன்று இணைந்து இருக்க வேண்டும். பத்மாசனம் …
-
என்னென்ன தேவை?இட்லி மாவு – 3 கப்,நறுக்கிய முட்டைகோஸ்,கேரட் துருவல் – தலா 1/4 கப்,நறுக்கிய பச்சைமிளகாய் – 2 டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய காலிஃபிளவர்,வெங்காயம் – தலா 1/4 கப்,கொத்தமல்லி,கறிவேப்பிலை …
-
மழை காலத்தில் மற்றவர்களை விட நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் சாப்பிடுவதற்கு சிரமப்படுவார்கள். சாப்பிடும் உணவுகள் கடினமாக இருக்கும். பருவ நிலை மாறும்போது அதற்கேற்ப உணவு பழக்கத்திலும் மாற்றத்தை பின்பற்ற …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 1கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி 1வது டோஸ் செலுத்தப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅவர்களில் 45 இலட்சத்து 27 ஆயிரத்து 502 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 27 …