காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியாவில் செயல்படும் சில தீவிரவாத இயக்கங்கள் …
September 16, 2021
-
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விண்வெளி தொழிநுட்பம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இவ்வாறு கூறியுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் – நேரில் வந்து வாழ்த்திய சசிகலா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் -அனுராதா ஆகியோரின் மகள் ஜெயஹரணிக்கும், தஞ்சாவூர் கிருஷ்ணசாமி …
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். GSP+ சலுகை …
-
சினிமாநடிகர்கள்
அண்ணாத்த “ஃபர்ஸ்ட் லுக் ” வெளியீட்டிற்கு ஆடு வெட்டி கொண்டாடியதால் சர்சை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“அண்ணாத்த” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டிற்காக ஆடு வெட்டி கொண்டாடிய ரசிகர்களுக்கு எதிராக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் …
-
உலகம்செய்திகள்
சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் இணையும் பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதன்கிழமை ஒரு புதிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் அதிகரித்து வரும் சக்தி மற்றும் இராணுவ இருப்பு …
-
விளையாட்டு
புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் மைக்கேல் ஹோல்டிங் ஓய்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுப்பது ஆண்டுகளுக்கு மேலான தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனை பணியிலிருந்து மைக்கேல் ஹோல்டிங் ஓய்வு பெற்றுள்ளார். 67 வயதான ஹோல்டிங் 1975 – 1987 வரையான காலப் பகுதியில் மேற்கிந்தியத்தீவுகள் …
-
விளையாட்டு
வீரர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை கிரிக்கெட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்னாபிரிக்காவுடனான டி-20 தொடரின் பின்னர் இலங்கை அணி வீரர்கள் மீது சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் மறுத்துள்ளது. சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடனான டி-20 தொடரின்போது இலங்கை …
-
உலகம்செய்திகள்
சகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க சிறப்பு படை வீரர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அரசின் (ISIS) தலைவர்களுள் ஒருவரான அட்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் படையினர் நடத்திய …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
நந்தினி சேவியர் படைப்புகள் | சு. குணேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவிடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் …