செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டி | இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு !

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி | இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு !

1 minutes read

நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் அணியின்  16 பேர் கொண்ட குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தெரிவுக்கு அறிவித்துள்ளது.

இந்தக் குழுவுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இம் மாதம் 18 ஆம் திகதி, காலியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாமிற்கு தனஞ்சய டி சில்வா தலைமை தாங்குகிறார்.

இலங்கை டெஸ்ட் குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு, 

 

1. தனஞ்சய டி சில்வா ( அணித் தலைவர் )

2. திமுத் கருணாரத்ன

3.  பெத்தும் நிஸ்ஸங்க

4. குசல் மெண்டிஸ்

5.  ஏஞ்சலோ மெத்தியூஸ்

6. தினேஷ் சந்திமல்

7.  கமிந்து மெண்டிஸ்

8.  சதீர சமரவிக்ரம

9.  ஓஷத பெர்னாண்டோ

10.  அசித்த பெர்னாண்டோ

11. விஷ்வா பெர்னாண்டோ

12.  லஹிரு குமார

13.  பிரபாத் ஜயசூரிய

14. ரமேஷ் மெண்டிஸ்

15. ஜெஃப்ரி வெண்டர்சே

16.  மிலன் ரத்நாயக்க

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.