வாஷிங்டன்,பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி கூறியுள்ளார். முந்தய ஆப்கான் அரசும் இதே குற்றச்சாட்டை பாகிஸ்தான் மீது சாட்டியது. தலீபான்களுக்கு …
October 1, 2021
-
-
சினைப்பை நீர்க்கட்டி அதிகமாக இளம் பெண்களையே தாக்குகிறது. இதனை திருமணத்திற்கு முன்பே கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அவர்களின் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெறுவது பெரிய போராட்டமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு …
-
தேவையான பொருட்கள்குடைமிளகாய் – 100 கிராம்சின்ன வெங்காயம் – 150 கிராம்உப்பு – தேவையான அளவுபச்சை மிளகாய் – 1 எண்ணம் (சிறியது) தாளிக்நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்கறிவேப்பிலை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனாவால் மேலும் 59 பேர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 912 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை …
-
இலங்கைசெய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில், கிணறு ஒன்றிலிருந்து சடலமாக நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 91 குறுந்தூர ரயில் சேவைகளை நடத்த அரசாங்கம் தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அலுவலக ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக …
-
இலங்கைசெய்திகள்
சிறுவரது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது அவசியம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகம் தற்போது முகம்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன, இன்னமும் எமது …
-
இந்தியாசெய்திகள்
6 நீதித்துறை அதிகாரிகள்; 10 வழக்கறிஞர்கள் உட்பட புதிதாக 16 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபுதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ‘கொலிஜியம் குழு’வின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 6 நீதித்துறை அதிகாரிகள், 10 வழக்கறிஞர்களை மும்பை, குஜராத், …