மக்கள் அனைவருக்கும் அனைத்து திட்டங்களின் பயன்களும் கிடைப்பதை உறுதி செய்யும் குறிக்கோளுடனே நாங்கள் செயற்படுகின்றோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28ஆவது நிறுவன …
October 12, 2021
-
-
இலங்கைசெய்திகள்
நல்லெண்ண விஜயமாக இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவப் படைகளின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கு வந்துள்ளார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் ஐந்து …
-
*கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1 உலர்ந்த திராட்சை பழம்-10இவற்றை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை …
-
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் கடந்த 9-ந் தேதி …
-
இலங்கைசெய்திகள்
சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்த விடயம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் முடிவை எதிர்த்து மேன்முறையீடு …
-
சினிமாநடிகர்கள்
எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை | சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாகசைதன்யா ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் பிரீதம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் …
-
சினிமாநடிகர்கள்
ஷாருக்கானை மறைமுகமாக சாடிய கங்கனா ரணாவத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பற்றி நடிகை கங்கனா மறைமுகமாக சாடி உள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். சமூக வலைதளங்களில் …
-
இலங்கைசெய்திகள்
த.தே.கூட்டமைப்பின் தலைவர் பதவியை பெற நான் தகுதியானவர் | எம்.ஏ.சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan) பின்னர் அந்த தலைமைப் பதவியை பெற்றுக் கொள்ள தாம் தகுதியானவர் என த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) …
-
வயது வந்தர்களின் சமூக சுகாதார பாதுகாப்பு தொடர்பான நடத்தைகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் 100 சதவீதமான பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர்களின் ஒன்றியம் …
-
இலங்கைசெய்திகள்
கனடா தமிழ் மக்களுக்காக தொடர்த்தும் குரல் கொடுக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் மக்களுக்காக கனடா அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் விஜயம் செய்த இலங்கைக்கான கனடா தூதுவர் …