மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் …
October 22, 2021
-
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை கூடைப்பந்தாட்ட குழாமில் யாழ் இளைஞன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரத்தை இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இந்த கூடைப்பந்தாட்ட குழாத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை …
-
இலங்கைசெய்திகள்
டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக பண மோசடி | கணவன், மனைவி கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுற்றுலா வீசா ஊடாக டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி தலா 9 இலட்ச ரூபாவை பெற்று மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்த தம்பதியரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் …
-
இலங்கைசெய்திகள்
பாகிஸ்தானுடன் இலங்கை கொண்டுள்ள இராஜதந்திர உறவுக்கு எதிராக போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசுடன் மேற்கொள்ளும் இராஜ தந்திர உறவினை எதிர்த்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பால் கொழும்பு மெஜெஸ்டிக் …
-
சினிமாதிரைப்படம்
இரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘மோகன்தாஸ்’ பட செகண்ட் லுக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘களவு’ என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் ‘மோகன்தாஸ்’. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை …
-
விளையாட்டு
ரி-20 உலகக்கிண்ணம்: பப்புவா நியூகினியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅல் அமரத் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) குழு ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஒன்பதாவது போட்டியில், பப்புவா நியூகினி அணியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் படசூட்டிங்கில் துப்பாக்கிச்சூடு: நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்,ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் செட் அமைத்து நடைபெற்று வந்தது. படத்திற்காக தயாரிக்கப்பட்ட போலி துப்பாக்கியால் அலெக் …
-
ஒரு மனிதனுக்கு காலை, மாலை இரு வேளை உடலில் மலம் சரியாக வெளியேற வேண்டும். நமது உடலில் கழிவுகள் நான்கு விதத்தில் வெளியேறுகின்றது. 1. கிட்னி வழியாக – சிறுநீர்2. …
-
தேவையான பொருட்கள் :குதிரைவாலி அரிசி: ஒரு கப்,கெட்டியான தேங்காய்ப்பால்: ஒரு கப்,தண்ணீர்: ஒரு கப்,நெய்: 3 டீஸ்பூன்,ஏலக்காய்,பட்டை,லவங்கம்,கறிவேப்பிலை: தேவையான அளவு,சர்க்கரை: ஒரு சிட்டிகை,உப்பு: தேவையான அளவு. செய்முறை :குதிரைவாலி அரிசியை …
-
இலங்கைசெய்திகள்
கடாபியின் நிலைமை கோட்டாவுக்கும் வரும் என்கிறாரா விமல்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅரசியல் ரீதியில் தீர்மானமிக்க பயணத்தை நோக்கி பயணிக்கிறோம். டொலருக்காக மனசாட்சிக்கு விரோதமாக அரசியல் செய்ய முடியாது. ஆகவே ஒன்றிணைந்த சக்தியாக சிறந்த தீர்மானத்தை விரைவில் எடுப்போம் என கைத்தொழில் அபிவிருத்தி …