நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ள நிலையில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரக்கறிகளுக்கான சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முதல்நிலை வார சந்தைகள் …
November 16, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாட்டில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார …
-
இலங்கைசெய்திகள்
திட்டமிட்டவாறு அரசாங்கத்திற்கு எதிரான பேரணி நடைபெறும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி இன்று (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த புதிய சுகாதார வழிகாட்டல்கள் …
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 732 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை …
-
இலங்கைசெய்திகள்
வரவு –செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 9.30 மணியளவில் நாடாளுமன்ற …
-
இந்தியாசெய்திகள்
உத்தரப் பிரதேசத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readலக்னோ : உத்தரப் பிரதேச சுல்தான்பூர் மாவட்டத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கார்வால்கேரியில் அமைக்கப்பட்ட சாலையில் விமானப்படை விமானங்கள் இறங்கி, புறப்படுவதையும் பார்வையிடுகிறார். …
-
சினிமா
ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readத.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு ஆளுநரின் பிரஜா காவல்துறை இனவழிப்புக்கான புதிய ஆயுதமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரஜா காவல்துறை என்ற அமைப்பை உருவாக்கி, அதில் வேலைவாய்ப்பற்ற தமிழ் இளைஞர்களை இணைக்கப் போவதாக அறிவித்துள்ளமை இனவழிப்புக்காக புதிய ஆயுதம் ஒன்றை சிங்களம் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ட்றபிக் ட்றாமசாமிகளே எழுந்து வா | த. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎன் பள்ளியின் வீதியில்சரிந்தது ஒரு முல்லைஊற்றுப் புலத்தின்சனித்த பிள்ளைஉறங்காத் தெருவொன்றில்நீளுறக்கமானது காலையிலிருந்துறபிக் றாமசாமிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்இதுவரை எந்தச் சாமியும்எழுந்து வந்ததாயில்லை நாளை மலரும் சின்னப்பூக்கள்சிறகறுந்து நிழலாகிப் போகையில்றபிக் றாமசாமி பற்றிஒரு சட்டம் …