ஹட்டன் மல்லியப்பு சந்தியிலுள்ள உணவகம் ஒன்றில் எரிவாயுக் கசிவினால் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தினால் உணவகத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இது …
November 29, 2021
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பூக்களில் கந்தகம் இல்லை! | சி.கிரிஷாந்த்ராஜ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசில காட்சிகளின்மீள் நிகழ்தலால்ஆவேசத்தில்எதிர்வினையாற்றஎத்தனிக்கும் நெஞ்சைதலையில் குட்டிக் குட்டிஅடக்கிக்கொண்டேஇருக்கிறோம்! சீருடை சூழ்ந்துகொள்ளஅன்றும்மண்டியிட்டமர்ந்தோம்…இன்றும்மண்டியிட்டமர்ந்தோம்… ஊதுபத்தி…கற்பூரம்…வாடுவதற்குள்நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்தகொஞ்சம் பூக்கள்…வேறெதுவுமில்லை…வேறெதுவுமேயில்லை! பூக்களில் கந்தகம் இல்லை…ஊதுபத்தியில் தோட்டாக்கள் இல்லை…கற்பூரத்தின் சுவாலைஉங்களைஎரித்துவிடப்போவதுமில்லை…
-
சினிமாநடிகைகள்
புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவியின் நிபந்தனைகள்..!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதற்போது ஷியாம் சிங்கராய், விராட பருவம் ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்குவர உள்ளன. சாய்பல்லவியின் நடனத்துக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. புதிய …
-
ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் தயாராகும் …
-
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
விளையாட்டு
ரி-10: டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅபுதாபி மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியும் நோதர்ன் வோரியஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோதர்ன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்,அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நஷ்வேலி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ …
-
மருத்துவம்
கால்சியம் சத்து குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readபெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும் …
-
தேவையானவை:மிளகு – 25,காய்ந்த மிளகாய் – 4,கடலைப்பருப்பு,துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,மாங்காய் வற்றல் – 4 துண்டுகள்,புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,எண்ணெய் – 4 டீஸ்பூன்,உப்பு …
-
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா …