புறநானூறு 66 மானம் மிக்க வீரம் பாடியவர்: வெண்ணிக் குயத்தியார் பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான். வெண்ணிக் குயத்தியார் இவர் சங்க காலத்திலே சோழ நாட்டில் வாழ்ந்து வந்த பெண் …
January 24, 2022
-
-
இந்தியாசெய்திகள்
கொரோனா எதிரொலி : மும்பை பங்குச் சந்தையில் வீழ்ச்சி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 550 புள்ளிகள் …
-
சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தீர்க்க ஜப்பானின் உதவியை நாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை …
-
சினிமாதிரைப்படம்
பீஸ்டுடன் மோதும் வெந்து தணிந்தது காடு?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் வெளியாக இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் …
-
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 06 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 95 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் …
-
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் திரிஷா முதல் முறையாக இதனை தேர்வு செய்துள்ளார். இது அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல …
-
இலங்கைசெய்திகள்
இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம்: ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு விசாரணை திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 23 …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது | மனோ கணேசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாம் முன்னோக்கிச் சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என …
-
இலங்கைசெய்திகள்
ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மட்டு.ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் …
-
இலங்கைசெய்திகள்
தமிழர் விரும்பும் அரசியல் தீர்வை முதலில் வழங்க வேண்டும்! | ஜே.வி.பி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பான அரசியல் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். ‘அரசியல் தீர்வு மாத்திரம் …