மலர்மாலை சூடும் கழுத்ததனில்கருடன் விஷம்தனை அணிந்தகாட்டாறு-அவள்சாவுக்கும் கனவு காணும்கற்பனையோசெருக்குடன் தனியாக மிரட்டும்மறவர் அணிபூ சூடும் வயதில் வாகைசூடும் வரம் பெற்றமங்கையவள்வரலாறு காணாத வம்சம் எனபேரெடுக்கும் மோகம்-அவள்தாயாகும் வயதில் பேயாக நின்றுகொலைக்களம் …