அரச மற்றும் அரச அங்கீகரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (06) முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.. அத்தோடு, மீண்டும் இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக …
April 6, 2022
-
-
விளையாட்டு
தேசிய விளையாட்டுப்பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் இராஜினாமா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவிளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும், நாட்டின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கவும் நியமிக்கப்பட்டிருந்த தேசிய விளையாட்டு சபையின் அதிகாரிகள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக விளையாட்டு …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ராஜபக்ஷே | இலங்கையின் குடும்ப அரசியல் ஒரு பார்வை | நிருபாமா சுப்பிரமணியம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கும் ராஜபக்ஷே குடும்பத்தினர் அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹம்பந்தோட்டாவை சேர்ந்தவர்கள். கோத்தபாய, சமல் மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர் அக்குடும்பத்தில் …
-
இலங்கைசெய்திகள்
அரச நிதியை மோசடி செய்தவர்கள் தப்பிச் செல்லாதவாறு தடை விதிக்க வேண்டும் | சரத் பொன்சேகா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரச நிதியை மோசடி செய்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் நாட்டை விட்டு தப்பித்து செல்ல முடியாத அளவிற்கு தடைவிதிக்க வேண்டும். ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக …
-
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியான எலான் மஸ்க், …
-
இலங்கைசெய்திகள்
எந்த சூழ்நிலையிலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார் | ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என்றும் தற்போதைய தேசிய நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொள்ளும் என்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (06) …
-
இலங்கைசெய்திகள்
கோத்தபாயவை பதவி விலகுமாறு வலியுறுத்தி பாராளுமன்றத்திலும் ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை நிலவரத்தை மிகைப்படுத்துகின்றனவா இந்திய ஊடகங்கள்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையில் சமகால நெருக்கடி நிலமைகள் தொடர்பில் இந்திய ஊடகங்கள் பல பொய்யான தகவல்களை பரப்பி , உலகளவில் இலங்கைக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இலங்கை மக்கள் கடும் விசனம் …
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் ராஜினாமா செய்து விட்டாரா? | விஜித ஹேரத் கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரதமரிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்ததாகவும் அதற்கு பதிலளிக்க பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று …
-
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அத்துடன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாடசாலைகள் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக இயங்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், இம் …