புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிடைக்கப் பெறும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ் செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். …
April 10, 2022
-
-
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ தலைமையில் குறைந்த அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளிக்கிய தற்காலிக அமைச்சரவை எதிர்வரும் வாரம் ஸ்தாபிக்கப்படுவதை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் குறித்து …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் 2 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது. ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது | பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு வெளியேறினார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பிரதமர் …
-
இலங்கைசெய்திகள்
மதுபான போத்தல்களுக்கு ஸ்டிக்கர் | 3 மாதத்தில் 4,185 கோடி ரூபா வருமானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉள் நாட்டு – வெளிநாட்டு மதுபான போத்தல்களை வேறுபடுத்தி அறிந்துகொள்வதற்காக ஒவ்வொரு போத்தலிலும் ‘ ஸ்டிக்கர் ‘ ஒன்று ஒட்டப்படும் நடவடிக்கையால், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் …
-
இலங்கைசெய்திகள்
மஹிந்தவைப் போன்றே சஜித்தும் முட்டாள் தனமாக செயற்படுகின்றார் | விஜயதாச
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கத்தினையோரூபவ் பிரதமர் பதவியினையோ பொறுப்பேற்பதற்கு தயாரில்லாத எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதானது வீண் முயற்சி என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்ரூபவ் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
படிச்சாலும் படி மருத்துவராய் படி | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபல தமிழ் பெற்றோருக்குமருத்துவம் மட்டுமேபடிப்பாக தெரிகிறது அதுக்கென்னபடிப்பது நல்லதுதான்என்ன தான்இருந்தாலும்சும்மாவாமருத்துவ படிப்பும் ஆழமா அறிவோடபடித்தால் தானேஅங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன்மருத்துவர் என்றுஎங்களுக்குபெருமை தானே ஆனால் மருத்துவம்மட்டும் படித்தால் போதுமாகழுவவும் …
-
சினிமாதிரைப்படம்
சுந்தர் சி நடிக்கும் ‘பட்டா ம்பூச்சி ‘ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீ டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநடிகர் ஜெய்வில்லனாக நடித்திருக்கும் ‘பட்டாம் பூச்சி’ என்ற புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை சிவகார்த்திகேயன் தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் பத்ரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பட்டாம் …
-
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமனம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்த நியமனம் குறித்து கிறிஸ் …