அசாமிய திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வந்தவர் கிஷோர் தாஸ் (வயது 31). இவர் 300-க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களிலும் நடித்து இருக்கிறார். கடைசியாக ‘தாதா துமி டஸ்டோ …
July 4, 2022
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி | இளம் தந்தை தற்கொலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமதவாச்சியில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாமல் இருந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளார். மதவாச்சி ரயில் பஸ்ஸில் கழுத்தை வைத்து அவர் தற்கொலை செய்ததாக பொலிஸார் …
-
நீண்ட காலம் தாய்ப்பாலூட்டுவதற்கும் வளர்ந்த பின் புத்திசாலியாக இருப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் தி லான்சட் குளோபல் ஹெல்த் ஜர்னலில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தாய்ப் பால் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்காக சொந்த பணத்தை செலவு செய்ய தயாராகும் கோடீஸ்வர அரசியல்வாதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறுமாத கால அவகாசம் உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். அதனைச் சரியாகச் செய்யாவிட்டால் தமது மூன்று பிள்ளைகளும் “அப்பா Come home” …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் இறக்குமதிக்கு 111 மில்லியன் டொலர் முற்பணம் தேவை | காஞ்சன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநாட்டில் தற்போது சுமார் 4000 மெட்ரிக் தொன் பெற்றோல் , 5000 மெட்ரிக் தொன் டீசல் தொகை கையிருப்பில் உள்ளன. எதிர்வரும் வாரங்களில் இவற்றை இறக்குமதி செய்வதற்காக திங்கட்கிழமை (4) …
-
உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற்கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது. உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி …
-
எரிவாயு விநியோகம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே தொடரும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. ஜுலை 7 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாது எனவும் ஜுலை மாதத்துக்குள் …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்காவிடமிருந்து கிடைத்த சாதகமான பதில்| மஹிந்த சமரசிங்க
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள அமெரிக்க இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் இந்த விஜயமானது பெரும்பாலும் நவம்பரில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள இலங்கை நட்பு …
-
இந்தியாஉலகம்செய்திகள்
விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு | பிரேமலதா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பது உண்மைதான் என்று அக்கட்சியின் பொருளாளரும், மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார். விஜயகாந்த் கடந்த ஜூன் 14 ஆம் திகதி சென்னையில் உள்ள …
-
உக்ரைன் எல்லைக்கு அருகில் இருக்கும் ரஷ்ய நகரான பெல்கொரோட்டில் இடம்பெற்ற வெடிப்புகளில் மூவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்புகளால் 11 தொடர்மாடி கட்டடங்கள் மற்றும் குறைந்தது 37 …