“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். …
December 20, 2022
-
-
சினிமாநடிகைகள்
பிக்பாஸ் வீட்டில் ஜனனி வாங்கிய சம்பளம் இவ்வளவா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஜனனி வாங்கிய சம்பளம் தொடர்பிலான தகவல் வெளியாகி நெட்டிசன்களை வாய்பிளக்க வைத்துள்ளது. ஜனனினிக்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு …
-
சினிமாதிரைப்படம்
வசூலில் சாதனை படைத்து வரும் ‘அவதார் 2’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான ‘அவதார்- தி வே ஆஃப் வோட்டர்’ எனும் திரைப்படம் இந்திய திரையுலகில் எதிர்பார்ப்புகளை முறியடித்து புதிய வசூல் சாதனையை …
-
சினிமாதிரைப்படம்
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ மறு வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து 1974 ஆம் ஆண்டில் வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ எனும் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் அவரது பிறந்த நாளான ஜனவரி …
-
இலங்கைசெய்திகள்
வசந்த முதலிகே விடுதலை விவகாரம் | எதிர்கட்சிகளை சந்திக்க தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎனினும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடனும் ஐக்கிய தேசிய கட்சியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். வசந்த முதலிகேயின் விடுதலை மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை போன்றவை குறித்து எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு …
-
இலங்கைசெய்திகள்
உலகளாவிய பிரச்சினைகளை எதிர்கொள்ள | ஒற்றுமை உறுதிபடுத்தப்பட வேண்டும் | ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஎதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய பிரச்சினைகளை எதிர்கொள்ள, இந்து சமுத்திரம் மற்றும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உக்ரேன்-ரஷ்யா யுத்தத்தின் …
-
இலங்கைசெய்திகள்
டயனா கமகே தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இராஜதந்திர கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக …
-
இலங்கைசெய்திகள்
மாணவர்களிடம் வெற்று உணவுப் பெட்டிகளே உண்டு | சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர், அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்தார். அச்சுவேலியில் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
வண்ணத்துப்பூச்சிகள் வருகை | வசந்ததீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுறாவுக்குபுலியின் நகங்கள் முளைத்ததோ?பூக்களும்ரத்தம் சிந்துதே.அரிவாள்களும், தீவட்டிகளும்ஆங்காரத்தோடும், ஆவேசத்தோடும்தேசமெங்கும்ஆர்பரித்துஅலைகின்றன.மனிதக் குருதி ருசிக்கநாக்கைச் சுழற்றியபடிகாலம்கொக்கின் கவனத்தோடுகாத்திருக்கிறது.அச்சுறுத்தும் வேதனையைஅறுத்துப் போடு..துக்கம் விழுங்கித் தவிக்கும்நரக வாழ்க்கைவெடித்து நொறுங்கட்டும்…பூ பூக்காத இருதயங்கள்பொசுங்கிப் புகட்டும்…காட்டு விலங்குகளின்கண்களைப் போன்றுஎரியும் ஆன்மாக்கள் …