“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது மொட்டுக் கட்சியில் உள்ள பலரினதும் விருப்பம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான …
April 6, 2023
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
யூடிப்பில் பதிவிட பிராங் செய்தவருக்கு பாடம் கற்பித்த நபர்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசமூக வலைத்தளங்களில் பிராங் காணொளிகளை நாம் அதிகமாக காணுகின்றோம். இவ்வாறான சில பிராங் நம் மனதை பார்க்கும் போது துன்பப்படுத்துகின்றது. இது இவ்வாறு இருக்க அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்சக்களைப் பாதுகாக்கவில்லை ரணில்! – மஹிந்த சொல்கிறார் கதை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ராஜபக்சக்களைப் பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவில்லை. அவர் நாட்டை முன்னேற்றவே ஆட்சியைப் பொறுப்பேற்றார்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். …
-
உலகின் மிக உயரமான 111 அடி உயர சிவலிங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் திறக்கப்பட்டது.கர்நாடக மாநிலம் கோலார் அருகே கம்மசந்த்ரா கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 108 அடி உயர சிவலிங்கமே உலகின் …
-
இலங்கைசெய்திகள்
ரணிலிடமிருந்து பதில் இல்லை! – தேர்தல் ஆணைக்குழு விசனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நிதி …
-
இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று ‘த இந்து’ செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் …
-
வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வீதியில் எதிரெதிர் திசைகளில் பயணித்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இன்னோர் “வார்சோ” (Warsaw) கூட்டணியாக உருவாகுமா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readபிரிக்ஸ் (BRICS) புதிய சர்வதேச கூட்டமைப்பு : —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா ( சோவியத் காலகட்ட மற்றோர் “வார்சோ” (Warsaw Pact) …