ராஜபக்ச வித்தியாலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.
July 24, 2023
-
-
அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்திருக்கும் மொட்டு எம்.பிக்கள் பலர் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருக்கின்றனர்.
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
சரணடைந்த கருப்பின இளைஞன் | நாயை ஏவி விட்ட பொலீசார்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவில் தொடர்ச்சியாக கருப்பின மக்கள் மீது தாக்குதல்கள் சிறுது சிறிதாக நடக்கின்றது என்பதற்கான உதாரணமாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கைகளை உயர்த்தியபடி சரணடைந்த கருப்பின இளைஞர் மீது அமெரிக்காவின் காவலர் ஒருவர் …
-
இலங்கைசெய்திகள்
விவசாய பீடத்தில் திறன் மேம்பாட்டுச் செயலமர்வு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீடத்தில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வு கடந்த 22 ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெற்றது. அமெரிக்கா தூதுவராலயத்தில் இருந்து யாழ்ப்பாணம் அமெரிக்கன் கோணர் ஊடாக வழங்கப்பட்ட நிதியுதவின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ். வசந்தரூபா, செயற்றிட்ட …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
என்று தணியும் இந்த தாகம் | டிலக்சி கவிதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎன்று தணியும் இந்த தாகம் வன்னி தேசம் விடியலெனும் தாகம் தீர்க தூங்கி கொண்டிருந்தோரை தூக்கி வாய்க்குள் போட்டுவிட்டதே இந்த தாகம் கொழுந்துவிட்டெரிந்த நெருப்பிற்குள் தீக்கிரையாய் போனதே …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆணைக்குழுவுடன் ரணில் ஆலோசனை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅடுத்த வருடம் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவேண்டும். ஆனால், அந்த வருடம் ஆரம்பத்தில் அதாவது ஜனவரி அல்லது பெப்ரவரி அல்லது மார்ச்சில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் …
-
சினிமாதிரைப்படம்
‘லாக்டவுன் டைரி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅறிமுக நடிகர் விஹான் ஜாலி கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லாக் டவுன் டைரி‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தமிழ் திரைப்பட மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான …
-
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நாயகனான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘வானவன்’ என பெயரிடப்பட்டு, இதற்கான மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘இசை அசுரன்’ ஜி.வி. பிரகாஷ் …
-
செய்திகள்விளையாட்டு
லங்கா பிறீமியர் லீக் 4ஆவது அத்தியாயத்திற்கு உற்சாகம் ஊட்டிய மினி கூப்பர் பேரணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமிகவும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் 4ஆவது அத்தியாயம் ஆரம்பமவாதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதற்கு உற்சாகம் ஊட்டும் வகையில் போட்டி ஏற்பாட்டாளர்கள் ‘மினி கூப்பர் பவணி’ ஒன்றை கொழும்பில் …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரித்தானிய நாடாளுமன்றத்தில் கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் பத்தாவது குழு அறையில் கறுப்பு ஜூலையின் …