புகுஷிமா அணு உலையின் கழிவுநீர் நாளை மறுநாள் கடலில் திறந்து விடப்படும் என ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார். ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 11 சுனாமி தாக்கியபோது உலகிலேயே …
August 22, 2023
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
7 குழந்தைகளை கொன்ற தாதிக்கு வாழ்நாள் சிறை தண்டனை
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் வைத்தியசாலையில் 7 குழந்தைகளை கொன்ற தாதிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் …
-
இலங்கைசெய்திகள்
மொட்டுக் கட்சியைப் பிளவுபடுத்தச் சதி! – இடமளியோம் என்கிறார் பஸில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கட்சியைப் பல பிரிவுகளாகப் பிளவுபடுத்த உள்ளுக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். எந்தச் சதியாலும் மொட்டுக் கட்சியைப் பிளவுபடுத்த முடியாது …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்க் கட்சிகள் மீது சீறுகின்றார் மொட்டு எம்.பி.
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுருந்தூர்மலை விவகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் இனவாதத்தைப் பரப்புவதற்குத் தமிழ்க் கட்சிகள் முற்படுகின்றன என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்
குப்பைக்குள் வீசப்பட்ட தங்க நகைகளை மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகரசபை சுகாதாரப் பகுதியினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற …
-
இலங்கைசெய்திகள்
13 ஐ செயல்படுத்தாமல் இருப்பது சட்டத்தை மீறும் பாரிய குற்றமாகும் | சமன் ரத்னப்பிரிய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் அபிவிருத்திக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அத்தியாவசியமான ஒன்றாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அதனால்தான் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தது. அத்துடன் 13ஆம் திருத்தம் …
-
இலங்கைசெய்திகள்
13 ஆவது திருத்தத்தின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு மிகுதியாக்க கூடாது | குமார வெல்கம
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும். பிரச்சினைகளை அடுத்த தலைமுறையினருக்கு மிகுதியாக்கினால் நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது. ஆகவே, …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் சில பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு …
-
உலகம்செய்திகள்
ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடிய விமானத்தை அழித்த உக்ரைன்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடிய ஆளில்லா விமானத்தை நீண்டதூர உக்ரைன் சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளன பிபிசி சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் …
-
நிம்மதியாக இருங்கள் எதுவும் உங்கள் கையில் இல்லை உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு பொறுப்பும் ஒரு கடமை இருக்கும் அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை எது உங்கள் கட்டுப்பாட்டில் …