நம்மில் பெரும்பாலானோர் கொழுப்பு உணவுகள் எடுத்துக் கொள்வதை அறவே விரும்புவதில்லை.
கொழுப்பினை உண்டால் உடல் குண்டாகி விடும் என்ற பயமே கொழுப்பை ஒதுக்குவதற்கு காரணம்.
ஆனால், சரியான அளவில் கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான அளவிலான கொழுப்பு ஒருபோதும் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. உண்மையில் ஆயுர்வேதத்தின்படி நமது உடல் சரியாக செயல்பட சில ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை என்று அறியப்பட்டுள்ளது.
ஆரோக்கிய வாழ்வு
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW