0
மீண்டும் சர்ச்சையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர
அவர் உண்மையான போராட்டத்தை அரசு எதிர்வரும் டிசம்பருக்குள் காணும் என்றும் அதை வீட்டிலிருக்கும் பெற்றோரிடம் இருந்து இந்த அரசு எதிர்கொள்ள நேரிடும் இன்னும் சில மதங்களுக்குள் இந்த அரசின் ஆட்டம் முடிவுக்கு வரும் என்றும் அப்போது தன் தேர்தலுக்கான அழைப்பை இவ்வரசு தானாக விடும் என்றும் அச்சுறுத்தும் விதமான அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.