முகத்தை அழகாக பேண வேண்டும் என்பது பெண்களின் விருப்பம் ஆகும். அதற்கான பல முயற்சிகளை எடுத்து ஓய்ந்து போனவரா நீங்கள் கீழே முகம் பொழிவாக வைத்திருக்கும் கலவை சொல்லப்பட்ட குறிப்பை தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் மஞ்சள் , இரண்டு ஸ்பூன் காற்றாலை ஜெல் இரண்டையும் நன்கு கலந்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும் பின் அதனை முகம் ,கை ,கால் கழுத்து பகுதிகளில் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் லாலுவை வேண்டும் .
இப்போது முகம் புதுப் பொழிவுடன் காட்சி தரும்