0
வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, புதிய போப் ஆண்டவரான புனித திருத்தந்தை பதினான்காம் லியோவை (பேராயர் ராபர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட்) சந்தித்தார்.
இதன்போது, புதிய போப் அவர்களும் பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்களுக்கும் ஒரு சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.