அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் உலக அளவில் பேசப்படும் விடயமாக மிறியுள்ளது. இந்நிலையில், இந்தக் கொலை முயற்சியை மேற்கொண்ட இளைஞன் குறித்த தகவல் …
இளவரசி
-
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
அரசியல் போட்டித்தன்மையை குறைக்குமாறு பைடன் வேண்டுகோள்
by இளவரசிby இளவரசி 1 minutes readஅரசியல் போட்டித்தன்மையைக் குறைத்து, அமெரிக்கர்கள் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் வைத்துச் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக்கொண்டார். வெள்ளை மாளிகையின் ஓவல் …
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவில் வீட்டுக்குள் 3 பேர் சுட்டுக் கொலை; சந்தேக நபர் கைது
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் புதன்கிழமை இரவு மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அல்மேடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
பிரித்தானியாவில் 3 பெண்களை கொலை செய்த இளைஞன் கைது
by இளவரசிby இளவரசி 1 minutes readவடக்கு இலண்டனில் 3 பெண்களை கொலை செய்த சந்தேக நபர் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வீடொன்றில் மூன்று பெண்கள் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து …
-
இலண்டன்உலகம்
கல்லூரிக்கு எதிராக 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்ட நடவடிக்கை
by இளவரசிby இளவரசி 0 minutes readவேலைநிறுத்தங்கள் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் …
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
ஆட்குறைப்பு செய்யும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் அனைத்துலகச் செய்தி நிறுவனமான CNN தொலைக்காட்சி, அதன் 100 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையச் செய்திக்கான வர்த்தகத்தை வளர்க்க அந்நிறுவனம் முடிவு …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கு விசித்திர நிபர்ந்தனை!
by இளவரசிby இளவரசி 1 minutes readவியட்நாமில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கு விசித்திரமான நிபர்ந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளமை, அந்நாட்டு கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வியட்நாம் ஹானோய் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் தகுதி …
-
ஆசிரியர் தெரிவுஇந்தியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
இந்திய பிரதமர் மோடியின் இரு நாடுகளுக்கான அரசு முறை பயணம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்திய பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முதலில் அவர் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை ரஷ்யாவின் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
104 பாம்புகளை கடத்திய நபர் விமான நிலையத்தில் கைது
by இளவரசிby இளவரசி 0 minutes readஹாங்காங்கிலிருந்து சீனாவின் Shenzhen நகருக்கு 104 பாம்புகளை கடத்திய நபர் விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டார். அவர் பாம்புகளைக் காற்சட்டைக்குள் பைகளில் வைத்திருந்ததாக அதிகாரிகள் கூறினர். குறித்த நபரை, சுங்க …