கோடைக்கு குளிர்ச்சி தரும் முலாம் பழம் மலிவாக கிடைக்க கூடிய முலாம் பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பானம் தயாரிக்கலாம். முலாம் பழம் வெயில் காலத்தில் ஏற்படும் …
வேங்கனி
-
-
சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அனுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும். இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும், ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி …
-
குலோப்ஜாமுன் பாகில், ஒரு டிஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் உறையாமலும், சுவையாகவும் இருக்கும். உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும் போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் …
-
குறுகிய கால இடைவெளிகளில் சிறிய அளவில் இலகுவில் சமிபாடடையக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும். போசாக்குள்ள உணவுகளே ஓருடல் ஈருயிர் ஆக இருக்கும் கர்ப்பணித் தாய்மாருக்கு உகந்ததாகும். சமபோசாக்குள்ள உணவே …
-
மருத்துவம்
குதிக்கால் வலியை போக்கக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readஒரு வாணலியில் அரிசித் தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதை பருத்தித் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு குதிகால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி …
-
தேவையான பொருட்கள் 2 கப் குரக்கன் / ராகி மா 1 கப் தண்ணீர் (-/+) 1 கப் தேங்காய்ப்பூ (-/+) உப்பு செய்முறை: குரக்கன் / ராகி மாவை …
-
சாதம் வடித்த கஞ்சியுடன் திராட்சைப் பழங்களை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகம் பளிச்சென்று இருக்கும். கால் வலியில் அவதிப்படுபவர்கள் சாதம் வடித்த கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு …
-
தேவையான பொருட்கள் மசாலா அரைக்கஎண்ணெய் – 1 தேக்கரண்டிபூண்டு – 6 பற்கள்இஞ்சி – 2 துண்டுதனியா – 2 மேசைக்கரண்டிசீரகம் – 2 தேக்கரண்டிமிளகு – 2 தேக்கரண்டிகாய்ந்த …
-
தேவையான பொருட்கள்சாதம் – 1 கப்வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியதுஇஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியதுபூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியதுபச்சை மிளகாய் – 1 …
-
தேவையான பொருட்கள் பன்னீர் – 200 கிராம் நறுக்கியதுகுடைமிளகாய் – 1 நறுக்கியதுவேகவைத்த பட்டாணி – 50 கிராம்வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியதுதக்காளி – 1 நறுக்கியதுஎண்ணெய் – …