நாளை பொங்கல் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று இந்த பொங்கல் செய்முறையை அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் வரகு அரிசி – 1 கப் …
வேங்கனி
-
-
ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்து கொள்வதற்கான காரணத்தை பார்க்கலாம். தந்தை என்றால் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். …
-
சமையல்
மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு கொத்தமல்லி சூப்
by வேங்கனிby வேங்கனி 0 minutes readவாழைத்தண்டு உடல் எடையை குறைக்க உதவும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். தேவையான பொருள்கள் …
-
பொங்கல் பண்டிகை அன்று சமைக்கும் ஒவ்வொரு உணவும், சுவை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை. அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் கொண்டாடுவது பொங்கல் விழா. இயற்கைக்கு நன்றி …
-
பொங்கல் பண்டிகை என்றாலே விதவிதமான பொங்கல் தான் ஸ்பெஷல். இந்த பொங்கல் பண்டிகைக்கு கோதுமை ரவையில் கருப்பட்டி சேர்த்து பொங்கல் செய்து எப்படி என்று பார்க்கலாம் வாங்க… தேவையான பொருட்கள் …
-
மூச்சுகாற்றினை ஐந்து நிமிடம் கவனித்தது முடிந்து விட்டது என்றால் இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு முடியுங்கள். நாளுக்குநாள் பிரார்த்தனைகளை மாற்ற கூடாது. தியானம்நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து கொண்டு அந்த இடத்தில் …
-
மகளிர்
பெண்களே பழைய வளையல்களில் கண்கவர் கைவினைப் பொருட்கள் செய்யலாம்…
by வேங்கனிby வேங்கனி 1 minutes readபழையதாகிப்போன வளையல்களை தூக்கி எறியாமல், அவற்றைக் கொண்டு வீட்டை அழகுபடுத்தும் கைவினைப் பொருட்களை எளிமையாகச் செய்து கொள்ளலாம். பெண்களுக்குப் பெரும்பாலும் வளையல்கள் மீது தனிப் பிரியம் இருக்கும். அதனாலேயே ஒவ்வொரு …
-
செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும். கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். …
-
பூண்டை விரும்பாதவர்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு அருமையான சுவையுடன் கூடிய பூண்டு பொடியை எப்படி சமைப்பது என்று இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் பூண்டு …
-
தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும். இதற்கு மூன்று நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்களே ஆகும். தியானம்தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை …