Home Author
Author

வேங்கனி

  • சிறுநீரகக் கற்கள் சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும். காரணங்கள் …

  • இது இளமையாக இருக்கச் செய்வதோடு, மூளையின் செயலாற்றலை திடப்படுத்துகிறது. தினமும் அல்லது வாரந்தவறாமல் நெல்லிக்காய் சாற்றினை உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும், கண்பார்வை தெளிவாகும். பல வகையான நோய்களைக் கட்டுப்படுத்தும் நெல்லிக்காயை …

  • பெரிய எலுமிச்சைஅளவு புளியை வெறும் பாத்திரத்தில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அரை …

  • இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை அழித்து விடும். இதய ஆரோக்கியம் மேம்படும். கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்கும். வயிற்றுப் பிரச்சனைகள் மட்டுமன்றி சிறுநீரக …

  • நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெணர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு …

  • பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம். சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி …

  • முதுமை அல்லது வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நமது உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். பொதுவாகவே திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்களை கவனித்துக் கொள்வதில்லை. குடும்பம், வீடு, …

  • சுக்கு, உப்பு இரண்டையும் அரைத்து தொண்டையில் பூசினாலோ அல்லது பனங் கற்கண்டோடு மிளகு சேர்த்து உண்டாலோ இருமல் நின்று விடும். இஞ்சி வறண்ட இருமலை எளிதில் நீக்கக் கூடியது. ஒரு …

  • சித்தம் தெளிவிக்கும் வில்வம்! யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்று திருமூலர் போற்றுவது மகாவில்வ தளம் என்பதில் ஐயமில்லை. மகாவில்வ தரிசனம் என்பது சிவ தரிசனத்திற்கு இணையானது ஆகும். சிவஸ்துதி எனும் …

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More