வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரியொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த அதிகாரி பணி நிமித்தமாக கொழும்புக்கு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் முறிந்து வீழ்ந்தது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான அரச மரமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (29) வீசிய பலத்த காற்றினால் முறிந்து …
-
தயாரிப்பு : ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் & திங்க் ஸ்டுடியோஸ் நடிகர்கள் : ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன், சானியா ஐயப்பன், கருணாஸ், நட்டி என்கிற நட்ராஜ், பாலாஜி சக்திவேல், …
-
செய்திகள்விளையாட்டு
19 வயதின் கீழ் ஆசிய கிண்ணம் : இலங்கை அணிக்கு கைகொடுத்த ஷாருஜனின் அரைச் சதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் நேபாளத்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சண்முகநாதன் ஷாருஜன் குவித்த அரைச் சதம் இளையோர் …
-
ஆசிரியர் தெரிவு
‘எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை’ | டில்வின் சில்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஎங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, மாறாக இடதுசாரி,ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நட்புறவை பேணாவிட்டால் எங்களால் முன்னோக்கி நகரமுடியாது …
-
இலங்கைசெய்திகள்
வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதியமைச்சர் உபாலி | புதிய பாலம் அமைக்க நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோருடன் முல்லைத்தீவு மாவட்டசெயலர், …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
‘அந்தரிக்கும் இதயங்களுக்கான ஆற்றல் வீச்சுகளாக சங்கரியின் கவிதைகள்’ | மேனாள் துணைவேந்தர் வாழ்த்துரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read’அலையோடு நீராடு…’-கவிதைத்தொகுதி வெளியீட்டுவிழாவில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் சங்கரி சிவகணேசனின் ’அலையோடு நீராடு…’-கவிதைத்தொகுதி வெளியீட்டுவிழா அண்மையில் புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் இடம்பெற்றவேளை . மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவர்கள் விருந்தினராக …
-
உயிரின் தீபங்கள் சடங்கில்லாத – மன சாட்சியின் தீபங்கள்! ஆண்டுத் திவஷ ஆராதனையல்ல; ஆழ்ந்த பொருளான அகமும் புறமும் புதுக்கும் அன்பின் விளக்கேற்றல்! ஏற்றிய தீபங்கள் அணையாது ஒளிரவும் அகமும் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஇறந்த மக்களுக்கு அஞ்சலி செய்வது என்பது ஒரு பண்பாட்டு உரிமை அது உலகம் ழுமுவதும் பல்வேறு இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை வழிபடுவதும் நினைகூர்வதும் தமிழர்களின் பண்பாடு. அந்தப் பண்பாட்டிற்கு இராண்டாயிரம் …
-
வானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன?ஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு விளக்கு ஏற்றவும்மறுக்கப்படுகையில்எதுவும் இல்லையெனஎல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில்அனல் கனக்கும் …