இந்திய அமைதி காக்கும் படைகளால் சிறிலங்காவில்மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்தியஅரசாங்கத்திற்கு உள்ளது. என யாழ் வடமராட்சியில் நேற்று வெளியான வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! | சீரற்ற வானிலையால் 726 பேர் பாதிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதற்போது சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில், மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததோடு, பலத்த மழை, கடும் காற்று, மின்னல் தாக்கம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த …
-
கூரன் – திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : கனா புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : எஸ். ஏ. சந்திரசேகர், வை. ஜி. மகேந்திரன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியம், மதுசூதன் ராவ் …
-
சப்தம் – திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : 7 ஜி பிலிம்ஸ் & ஆல்ஃபா பிரேம்ஸ் நடிகர்கள் : ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம். …
-
விளையாட்டு
பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஸாஹிராவை எதிர்த்தாடுகிறது ஏறாவூர் அலிகார் ம.க.
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் 20 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் தேசிய சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியும் கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரியும் விளையாடவுள்ளன. இந்த …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவை கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது ; அதானி வெளியேற்றம் பெரும் பிழை | மனோ கணேசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட …
-
இலங்கைசெய்திகள்
அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்கவைத்துக்கொள்ள முடியாது | முன்னாள் சபாநாயகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பது எனது நம்பிக்கையாகும். பல கோடி பெறுமதியான அரச சொத்துக்களை அழித்து, அரச சேவையை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டவர்கள் அரச …
-
சினிமாதிரைப்படம்
‘ஆயுதங்களின் வடிவங்கள் மாறும்.. போர் தொடரும்..’ என கர்ஜிக்கும் ‘தல்வார்’ பட அறிமுக காணொலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ஆகாஷ் ஜெகன்நாத் அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘தல்வார்’ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் காசி பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தல்வார்’ …
-
இலங்கைசெய்திகள்
கொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா? | சாணக்கியன் எம்.பி கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற …
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் | ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபுதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் …