“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு”. என்ற வள்ளுவரின் குறளுக்கு இணங்க இவ்வுலகிற்கு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை வள்ளுவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதனாலதான் நீரின் மகத்துவத்தை …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
கஸ்தூரிராஜா நடிக்கும் ‘ஹபீபி ‘பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குநரும் , நடிகருமான கஸ்தூரிராஜா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹபீபி ‘எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முத்திரை பதித்த ஆளுமைகளான இயக்குநர்கள் சேரன், தங்கர் …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கையை வெற்றிகொண்டு தோல்வி அடையாத அணியாக சிங்கப்பூர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்தியாவின் பெங்களூரு கோரமங்களா உள்ளக விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நிறைவுக்கு வந்த 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நடப்பு சம்பியன் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றது. 14 நாடுகள் பங்குபற்றிய …
-
செய்திகள்விளையாட்டு
வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் ஏ அணி சம்பியனானது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஓமானில் நடைபெற்ற வளர்ந்துவரும் வீரர்களைக் கொண்ட அணிகளுக்கு இடையிலான ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி சம்பியனானது. இலங்கை ஏ அணிக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் மீள ஆரம்பம் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான நேரடி புகையிரத சேவைகள் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் திங்கட்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்றைய …
-
இலங்கைசெய்திகள்
ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரியிடம் வழிப்பறி கொள்ளை | முன்னாள் விமானப் படை சிப்பாய் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கி நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் முன்னாள் விமானப் படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகளுத்துறை, பேருவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர். பேருவளை பொலிஸ் …
-
ஏன் இவ்வளவு கருணையோடிருக்கின்றனஎன் தெய்வங்கள்அகலை ஏற்றிவைத்தால்அமர்ந்துவிடுகின்றன எதிரில்,எப்போதும் நின்றுகொண்டிருக்கின்றன ~நினைந்தால் வந்துவிடுகிற தொலைவில்!தந்துவிட்டுத்தான் தனித்தும்விட்டன~தொழுதுகொள்ள ஒருதிசையும்,தொலைந்துகொள்ள ஒருவழியும்தந்துவிட்டுத்தான் தனித்தும்விட்டன.நினைந்தாலே நிறைந்துவிடுகிறது பிரிவுஅவ்வளவு போதும் தானேஅன்புக்கும்அருளுக்கும்! –கமல் ஆபரன்
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இலண்டனில் மக்கள் நிறைந்த அரங்கில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஈழத்து எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் இலண்டன் மாநகரில் மக்கள் நிறைந்த அரங்கில் வெளியிடப்பட்டுள்ளன. பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை …
-
சினிமாதிரைப்படம்
கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்துக்கான இசை வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்து , எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் …