ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற ‘ஓ ஜி சம்பவம்’ எனும் பெயரிலான பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி விபத்து ; போத்தல்களை எடுக்க முண்டியடித்த மதுப்பிரியர்கள் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅவிசாவளை – இரத்தினபுரி வீதியில் எஹலியகொட பிரதேசத்தில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது …
-
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை …
-
இலங்கைசெய்திகள்
தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். …
-
சினிமாதிரைப்படம்
இயக்குநர் ஜெகன் நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் தொடக்க விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் திருச்செந்தூரில் நடைபெற்றது. இயக்குநர் கே. பி. ஜெகன் …
-
சினிமாதிரைப்படம்
கார்த்தியின் ‘கைதி 2’ படத்தை உறுதி செய்த படக்குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்ற ‘கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு …
-
செய்திகள்விளையாட்டு
தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது தடவையாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்கள் குவித்து அசத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் முன்னாள் சகலதுறை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா, தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது தடவையாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்கள் குவித்து வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின் உதய்பூர், மிராஜ் …
-
செய்திகள்விளையாட்டு
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய மாஸ்டர்ஸ் சம்பியன் | சங்காவுக்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை உட்பட ஆறு நாடுகளின் மாஸ்டர்ஸ் அணிகள் (முதுநிலை வீரர்கள்) பங்குபற்றிய சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (International Masters League) ரி20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி …
-
தயாரிப்பு : யாக்கை ஃபிலிம்ஸ் நடிகர்கள் : ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா, ஹரிப்பிரியா, சங்கர் நாக் விஜயன், ஜீவா ரவி, மகேஸ்வரி, ஹைடு கார்த்தி மற்றும் பலர். …
-
இலங்கைசெய்திகள்
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வழக்கு ஒன்றினை இல்லாது …